Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : பக்தி

முந்தய நாட்களின் ராசி

01 ஏப் 2024

கன்னி: பக்தி

கன்னி: உத்திரம் 2, 3, 4: நண்பர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி காண்பீர். எதிர்பார்த்த பணம் வரும்.
அஸ்தம்: வெளியூர் பயணம் லாபம் தரும். தாய்வழி உறவினர்கள் ஆதரவால் ஒரு முயற்சி நிறைவேறும்.
சித்திரை 1, 2: நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். குடும்ப நெருக்கடி சீராகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us