Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : சோர்வு

முந்தய நாட்களின் ராசி

30 மார் 2024

கன்னி: சோர்வு

கன்னி: உத்திரம் 2,3,4: தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்திற்குள் சில பிரச்சினை தோன்றும்.
அஸ்தம்: எதிர்பார்த்த பணம் வந்துசேரும். நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம்.
சித்திரை 1,2: வியாபாரத்தில் உங்கள் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us