Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : லாபம்

முந்தய நாட்களின் ராசி

19 மார் 2024

கன்னி: லாபம்

கன்னி: உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி முடிவிற்கு வரும்.
அஸ்தம்: நண்பர்கள் உதவியுடன் செயலில் ஆதாயம் காண்பீர்கள். தொழில் முன்னேற்றமடையும்.
சித்திரை 1,2: தேங்கியிருந்த பொருட்கள் விற்பனையாகும். எதிர்பார்த்த வருவாயால் சங்கடங்கள் விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us