Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : ஓய்வு

முந்தய நாட்களின் ராசி

16 மார் 2024

கன்னி: ஓய்வு

கன்னி: உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். மனதில் தெளிவு உண்டாகும்.
அஸ்தம்: உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். கவனமாக செயல்படுவதால் சிரமங்கள் குறையும்.
சித்திரை 1,2: பிரச்னைகளை சமாளித்து முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வரவு அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us