Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : சோர்வு

முந்தய நாட்களின் ராசி

25 பிப் 2024

கன்னி: சோர்வு

கன்னி: உத்திரம் 2,3,4: செயல்களில் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும். அலைச்சல் அதிகரிக்கும்.
அஸ்தம்: வேலைகளில் தாமதம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நன்மையாகும்.
சித்திரை 1,2: வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பாராத செலவு உண்டாகும். மனம் சோர்வடையும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us