Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : மறதி

முந்தய நாட்களின் ராசி

17 பிப் 2024

கன்னி: மறதி

கன்னி: உத்திரம் 2,3,4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொள்வீர்கள்.
அஸ்தம்: நீங்கள் மேற்கொள்ளும் செயல் ஆதாயமாகும். தந்தை வழி உறவுகளால் சங்கடம் தீரும்.
சித்திரை 1,2: தீராமல் இருந்த ஒரு பிரச்னை பெரியோர் உதவியுடன் இன்று முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us