கன்னி : சினம்
முந்தய நாட்களின் ராசி
16 பிப் 2024

கன்னி: சினம்
கன்னி: உத்திரம் 2,3,4: நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். நிதானமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள்.
அஸ்தம்: உங்கள் எதிர்பார்ப்புகளில் தடை, தாமதம் ஏற்படும். மனதில் இனம்புரியாத சங்கடம் தோன்றும்.
சித்திரை 1,2: செயல்களில் இடையூறுகளை சந்திப்பீர்கள். வரவு இழுபறியாகும். குடும்பத்தில் குழப்பநிலை ஏற்படும்.


