Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

12 பிப் 2024

கன்னி: உயர்வு

கன்னி: உத்திரம் 2,3,4: உடல் நிலையில் உண்டான பாதிப்பு விலகும். நண்பர்கள் உதவியால் உங்கள் செயல் லாபமாகும்.
அஸ்தம்: வியாபாரத்தில் உண்டான சங்கடம் நீங்கும். புதிய வாடிக்கையாளர்களால் வருமானம் அதிகரிக்கும்.
சித்திரை 1,2: ஆரோக்கியம் சீராகும். எதிரிகளின் தொல்லை விலகும். முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் காண்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us