Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : பரிசு

முந்தய நாட்களின் ராசி

01 பிப் 2024

கன்னி: பரிசு

கன்னி: உத்திரம் 2,3,4: கருத்து வேறுபாட்டால் விலகிச் சென்றவர் உங்களைத்தேடி வருவர். மதியத்திற்கு மேல் ஆதாயம் வரும்.
அஸ்தம்: உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். மனக்குழப்பம் நீங்கும்.
சித்திரை 1,2: தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us