Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : பாசம்

முந்தய நாட்களின் ராசி

27 ஜன 2024

கன்னி: பாசம்

கன்னி: உத்திரம் 2,3,4: வருமானத்தடை விலகும். பண வரத்து அதிகரிக்கும். மாலையில் எதிர்பாராத செலவு தோன்றும்.
அஸ்தம்: தொழிலில் இருந்த தடை விலகும். இழுபறி பிரச்னை முடியும். பேசும் வார்த்தையில் கவனம் தேவை.
சித்திரை 1,2: நேற்று மேற்கொண்ட முயற்சி இன்று சாதகமாகும். வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us