முந்தய நாட்களின் ராசி
17 மார் 2026

கடகம்:
கடகம்
புனர்பூசம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் உண்டாகும். குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலை ஏற்படும்.
பூசம்: நம்பிக்கையுடன் மேற்கொண்ட வேலை இழுபறியாகும். அலுவலகத்தில் அதிகாரியால் நெருக்கடி அதிகரிக்கும்.
ஆயில்யம்: உங்கள் வியாபார ரகசியங்களை தெரிந்து கொள்ள சிலர் முயற்சிப்பர். பேச்சில் கவனம் அவசியம். புதிய முயற்சி வேண்டாம்.


