Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

07 மார் 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். உதவி கேட்டு வந்தவர்களுக்கு முடிந்ததை செய்வீர்கள்.

பூசம்: வேலைப்பளு கூடும் என்றாலும் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். 

ஆயில்யம்: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். பாக்ய சனியால் உங்கள் நிலை உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us