Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

05 மார் 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.

பூசம்: எதிர்பார்த்த தகவல் வரும். தடைபட்ட வேலை நடந்தேறும். செல்வாக்கு உயரும்.

ஆயில்யம்: நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us