Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

24 ஜன 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: திருப்புமுனையான நாள். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சங்கடம் விலகும்.

பூசம்: பெரியோர் ஆதரவால் உங்கள் வேலை நடந்தேறும். புதிய வாகனம் வாங்குவீர் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ஆயில்யம்: உங்கள் பிரச்னைக்கு முடிவு காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உறவினர் ஆதரவு கிடைக்கும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us