Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

18 ஜன 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: செல்வாக்கு உயரும் நாள். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். இழுபறியாக இருந்த பிரச்னை முடியும்.

பூசம்: நீங்கள் நினைத்தது நடக்கும். மனத்தெளிவு பிறக்கும். எதிரி தொல்லை விலகும். எதிர்பார்த்த வரவு வரும்.

ஆயில்யம்: விவேகத்துடன் செயல்பட்டு வெற்றியடைவீர். எதிர்பார்த்த பணம் வரும். எண்ணம் நிறைவேறும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us