Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

17 ஜன 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: நினைப்பதை நடத்தி முடிக்கும் நாள். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். உங்கள் திறமை பளிச்சிடும்.

பூசம்: தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி அடைவீர். உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

ஆயில்யம்: தொழில் போட்டியாளர் விலகிச் செல்வர். செல்வாக்கு உயரும். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us