Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

14 ஜன 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உறவினர் வழியில் ஆதாயம் ஏற்படும்.

பூசம்: நீங்கள் நினைத்தது தாமதமாக நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

ஆயில்யம்: பிறரை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். உறவினரால் நெருக்கடிக்கு ஆளாவீர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us