Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

11 ஜன 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: விருப்பம் நிறைவேறும். செய்துவரும் தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும்.

பூசம்: மக்கள் சேவையில் ஈடுபடுவீர். பிறர் பாராட்டிற்கு ஆளாவீர். செல்வாக்கு உயரும்.

ஆயில்யம்: பிறரால் முடிக்க முடியாத வேலைகளை முடிப்பீர். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us