Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

08 ஜன 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும்.

பூசம்: கடன்களை அடைப்பீர். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர்.

ஆயில்யம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us