Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

07 ஜன 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: முயற்சி இழுபறியானாலும் எதிர்பார்த்ததை அடைவீர். தடைபட்ட வருவாய் வரும்.

பூசம்: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். பணவரவில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

ஆயில்யம்: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us