Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

31 டிச 2025

கடகம்: நலம்

கடகம்


புனர்பூசம் 4: வரவு அதிகரிக்கும் நாள். உங்கள் செயல்களில் வேகமும் விவேகமும் இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும்.

பூசம்: வியாபாரத்தில் புதிய யுக்தியைக் கையாள்வீர். உங்கள் முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ஆயில்யம்: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். நண்பர்கள் ஒத்துழைப்பால் வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us