Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

29 டிச 2025

கடகம்: வரவு

கடகம்


புனர்பூசம் 4: தடைகளைத்தாண்டி வெற்றிபெற வேண்டிய நாள். முயற்சியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

பூசம்: மனக்குழப்பம் விலகும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர். நேற்றைய விருப்பம் நிறைவேறும்.

ஆயில்யம்: நினைத்ததை இன்று நடத்தி முடிப்பீர். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த லாபம் ஏற்படும். உங்களை விட்டு விலகிச் சென்றவர் தேடி வருவர்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us