கடகம் : தேர்ச்சி
முந்தய நாட்களின் ராசி
22 டிச 2025

கடகம்: தேர்ச்சி
கடகம்
புனர்பூசம் 4: அவசரத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். பண வரவு திருப்தி தரும். உங்கள் வேலையில் கூடுதல் கவனம் தேவை.
பூசம்: நீங்கள் நினைப்பது நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும்.
ஆயில்யம்: உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும். எதிரி தொல்லை விலகும். வியாபார போட்டியாளர் சமாதானம் பேசுவர். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.



