Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : தனம்

முந்தய நாட்களின் ராசி

17 டிச 2025

கடகம்: தனம்

கடகம்


புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றும்.

பூசம்: தாய்வழி உறவினரால் ஆதாயம் ஏற்படும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்.

ஆயில்யம்: அவசர செயல்களால் சங்கடம் உண்டாகும். வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us