Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : யோகம்

முந்தய நாட்களின் ராசி

16 டிச 2025

கடகம்: யோகம்

கடகம்


புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும்  உண்டாகும்.

பூசம்: திட்டமிட்டு செயல்படுவீர். நெருக்கடிகளை சமாளித்து எண்ணியதை அடைவீர்.

ஆயில்யம்: தாய்வழி உறவினரால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :