Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : மேன்மை

முந்தய நாட்களின் ராசி

14 டிச 2025

கடகம்: மேன்மை

கடகம்


புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். விழிப்புடன் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்.

பூசம்: நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ஆயில்யம்: வேலைப்பார்க்கும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு உண்டாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us