Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : வருத்தம்

முந்தய நாட்களின் ராசி

01 டிச 2025

கடகம்: வருத்தம்

கடகம்:

புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். பெரியோர் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும். 

பூசம்: போராட்ட நிலை மாறும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

ஆயில்யம்: திட்டமிட்டபடி உங்கள் வேலைகள் நடந்தேறும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us