கடகம் : பிரயாணம்
முந்தய நாட்களின் ராசி
27 நவ 2025

கடகம்: பிரயாணம்
கடகம்
புனர்பூசம்
4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். காலை வரை உங்கள் வேலை எளிதாக
நடக்கும், பின்னர் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அலைச்சல் அதிகரிக்கும்.
பூசம்: எதையும் உங்கள் பார்வையில் வைத்து செயல்படுவது நல்லது. பிறரை நம்பி மேற்கொள்ளும் வேலை இழுபறியாகும்.
ஆயில்யம்: நீங்கள் போடும் கணக்கு இன்று மாறும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது அவசியம்.



