கடகம் : செலவு
முந்தய நாட்களின் ராசி
23 நவ 2025

கடகம்: செலவு
கடகம்
புனர்பூசம் 4: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனக்குழப்பம் விலகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பூசம்:
ஆரோக்கியம் சீராகும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.
பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். நேற்றைய எதிர்பார்ப்பு
நிறைவேறும்.
ஆயில்யம்: குடும்பக் குழப்பம் நீங்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் மனம் மாறுவர். இழுபறியாக இருந்த விவகாரம் முடியும்.



