கடகம் : பக்தி
முந்தய நாட்களின் ராசி
21 நவ 2025

கடகம்: பக்தி
கடகம்
புனர்பூசம்
4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை
முடிவிற்கு வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
பூசம்: மனக்குழப்பம் நீங்கும். உறவினர்கள் ஆதரவால் வேலை நடக்கும். உழைப்போர் நிலை உயரும். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்.



