கடகம் : மகிழ்ச்சி
முந்தய நாட்களின் ராசி
17 நவ 2025

கடகம்: மகிழ்ச்சி
கடகம்
புனர்பூசம் 4:
முயற்சியால் வெற்றி அடையும் நாள். துணிச்சலுடன் செயல்பட்டு வேலைகளில் லாபம்
காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
பூசம்: பண விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வெளியூர் பயணம் லாபம் தரும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி புரிவர்.



