Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

16 நவ 2025

கடகம்: சுகம்

கடகம்


புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.

பூசம்: சிந்தித்து செயல்படுவதால் மேற்கொள்ளும் வேலை லாபம் தரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். உடல்நிலை சீராகும்.

ஆயில்யம்: சகோதரர் உதவியால் வேலை நடக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். இழுபறியான விவகாரம் முடியும். நெருக்கடி நீங்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us