கடகம் : நிம்மதி
முந்தய நாட்களின் ராசி
12 நவ 2025

கடகம்: நிம்மதி
கடகம்
பூசம்:
நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி உண்டாகும். இழுபறியாக இருந்த
பிரச்னையில் தீர்வு காண்பீர். திடீர் வாய்ப்பு தேடி வரும்.
ஆயில்யம்: மனதில் தேவையற்ற சிந்தனை மேலோங்கும். இனம் புரியாத குழப்பத்திற்கு ஆளாவீர். வியாபாரம் செய்யும் இடத்தில் நிதானம் தேவை.



