கடகம் : பயம்
முந்தய நாட்களின் ராசி
11 நவ 2025

கடகம்: பயம்
கடகம்:
புனர்பூசம் 4: நினைத்ததை சாதிக்கும் நாள். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். முக்கியமான விவகாரத்தில் சரியான முடிவெடுப்பீர்.
பூசம்: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் வரும்.



