கடகம் : புகழ்
முந்தய நாட்களின் ராசி
10 நவ 2025

கடகம்: புகழ்
கடகம்:
புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். பொறுமை அவசியம்.
பூசம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பொருளாதார நிலை உயரும். நேற்று இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.



