Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : வாழ்வு

முந்தய நாட்களின் ராசி

06 நவ 2025

கடகம்: வாழ்வு

கடகம்:

புனர்பூசம் 4: நினைப்பதை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த லாபம் வரும்.

பூசம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். கடன் கொடுத்த பணம் வசூலாகும்.

ஆயில்யம்: வியாபாரம் முன்னேற்றம் அடையும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். புதிய முயற்சி இன்று வேண்டாம். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us