கடகம் : கடகம் –வெற்றி
முந்தய நாட்களின் ராசி
05 நவ 2025

கடகம்: கடகம் –வெற்றி
கடகம்:
புனர்பூசம் 4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். வாடிக்கையாளர் அதிகரிப்பர். பணப்புழக்கம் அதிகரிக்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.
பூசம்: வேலைபளு கூடும். திடீர் வேலையால் வெளியூர் பயணம் ஏற்படும். வியாபாரத்தை விரிவு செய்யும் வேலையில் ஈடுபடுவீர்.



