கடகம் : அசதி
முந்தய நாட்களின் ராசி
02 நவ 2025

கடகம்: அசதி
கடகம்:
புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். காலையில் நெருக்கடி இருந்தாலும் நிலைமை மாறும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும்.
பூசம்: நேற்று இருந்த குழப்பம் விலகும். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும்.



