Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : போட்டி

முந்தய நாட்களின் ராசி

25 அக் 2025

கடகம்: போட்டி

கடகம்:

புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் வருமானம் திருப்தி தரும்.

பூசம்: குடும்பத்தினரால் குழப்பம் அதிகரிக்கும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும்.

ஆயில்யம்: குழந்தைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us