Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : ஜெயம்

முந்தய நாட்களின் ராசி

23 அக் 2025

கடகம்: ஜெயம்

கடகம்:

புனர்பூசம் 4: உழைப்பு அதிகரிக்கும் நாள். வருமானத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.

பூசம்: விலகிச் சென்ற உறவுகள் உங்களைத் தேடிவரும். எடுத்த வேலைகளை முடிப்பீர்கள்.

ஆயில்யம்: வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு கரையும்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us