Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

18 அக் 2025

கடகம்: நலம்

கடகம்:

புனர்பூசம் 4: கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். 

பூசம்: எதிர்பார்த்த பணம் வரும். கடன்களை அடைப்பீர். குடும்பத்தினர் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்.

ஆயில்யம்: உங்கள் செயலில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us