கடகம் : போட்டி
முந்தய நாட்களின் ராசி
15 அக் 2025

கடகம்: போட்டி
கடகம்:
புனர்பூசம் 4: நன்மையான நாள். விருப்பம் பூர்த்தியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்.
பூசம்: தேவையற்ற குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடை உண்டாகும். சிந்தித்து செயல்படுவதால் சிரமம் குறையும்.



