Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

14 அக் 2025

கடகம்: பயம்

கடகம்:

புனர்பூசம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். காலையில் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். மதியத்திற்கு மேல் நிலைமை சீராகும்.

பூசம்: உங்கள் விருப்பம் நிறைவேறும். இழுபறியாக இருந்த ஒரு வேலையை முடிவிற்கு கொண்டு வருவீர். தொழிலில் லாபம் கூடும்.

ஆயில்யம் எச்சரிக்கையுடன் செயல்படுவீர். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். வெளியூர் பயணத்தில் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us