கடகம் : நட்பு
முந்தய நாட்களின் ராசி
12 அக் 2025

கடகம்: நட்பு
கடகம்:
புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். முயற்சி இழுபறியாகும். செலவு அதிகரிக்கும். வேலைகளில் கவனம் தேவை.
பூசம்: வேலை பளுவிற்கு ஆளாவீர். உழைப்பால் வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். விஐபிகள் ஆதரவால் முயற்சி நிறைவேறும்.



