கடகம் : புகழ்
முந்தய நாட்களின் ராசி
10 அக் 2025

கடகம்: புகழ்
கடகம்:
புனர்பூசம் 4: லாபமான நாள். உங்கள் செயல்களில் வேகமும் விவேகமும் இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும்.
பூசம்: வியாபாரத்தில் புதிய யுக்தியைக் கையாள்வீர். உங்கள் முயற்சி முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.



