Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : நஷ்டம்

முந்தய நாட்களின் ராசி

07 அக் 2025

கடகம்: நஷ்டம்

கடகம்:

புனர்பூசம் 4: நன்மையான நாள். செய்து வரும் தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் அடைவீர். வரவு அதிகரிக்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.

பூசம்: நினைப்பது நிறைவேற்றுவீர்கள். வருமானத்திற்காக திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் திறமை வெளிப்படும்.

ஆயில்யம்: மனக்குழப்பம் விலகும். குடும்பத்தில் வெளியூர் உறவினர்கள் வழியே, நின்று போன வேலை நடக்கும். வருமானம் உயரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us