Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : ஆரோக்யம்

முந்தய நாட்களின் ராசி

06 அக் 2025

கடகம்: ஆரோக்யம்

 கடகம்:


புனர்பூசம் 4: நன்மை காணும் நாள். நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். முயற்சி இன்று வெற்றியாகும். வருமானம் உயரும்.

பூசம்: நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். ஒரு சிலர் கிரிவலம் செல்வீர்.

ஆயில்யம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us