Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

14 செப் 2025

கடகம்: நட்பு

கடகம்:

புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். எதிர்பாராத வரவால் பொருளாதார நிலை உயரும். பழைய கடன்களை அடைப்பீர்.

பூசம்: நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கமான செயல் லாபமாகும். புதிய வேலையால் புத்துணர்வு பெறுவீர்கள்.

ஆயில்யம்: விருப்பம் நிறைவேறும். வியாபார நெருக்கடி நீங்கும். நண்பர்களால் நன்மை அடைவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயன் தரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us