Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : போட்டி

முந்தய நாட்களின் ராசி

11 செப் 2025

கடகம்: போட்டி

கடகம்:

புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாய்ப்புகளைப் பயன்படுத்தி லாபம் அடைவீர்.

பூசம்: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வேலைத்தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். தொழிலில் முன்னேற்றம் உண்டு.

ஆயில்யம்: இழுபறியாக இருந்த வேலையைப் போராடி முடிப்பீர். சொந்த வேலையாக ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us