Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

09 செப் 2025

கடகம்: லாபம்

கடகம்:
புனர்பூசம் 4: நெருக்கடி நீங்கும் நாள். நேற்று வரை இருந்த சங்கடம் இல்லாமல் போகும். குடும்பத்தினர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்.

பூசம்: தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வெளியூர் பயணம் லாபம் தரும்.

ஆயில்யம்: தொழிலில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிப்பீர். முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us